உங்களுக்கு தெரியுமா ?நம்பினால் நம்புங்கள் ஆனால் உண்மை
க, கொரிய, ஜப்பானிய புத்தகக்கடைகளில் (நூலகங்களில் அல்ல)
குழந்தைகளும் பெரியோரும் உட்கார்ந்து கொண்டு மாக்கு, மாக்கு என்று
விற்பனைக்குள்ள புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பர். இவர்களுக்கு
இருக்கை, காபி வசதி வேறு!
காரணம் வாசித்தல் என்பது ஒரு சுகம். அது வேண்டும் குடிமகனை
உற்சாகப்படுத்த வேண்டும் என்பது கருத்து. எவ்வளவு அழகான நாகரீகம்
பாருங்கள். இது அமெரிக்காவிலுமுண்டு.
No comments:
Post a Comment