Pages

Tuesday, January 26, 2010

RECIPE


எள்ளு உருண்டை


வெள்ளை எள் 1 கப்

வெல்லம் 1/2 கப் 


ஏலம் 1/2 டீஸ்பூன்

நெய் 3 ஸ்பூன்

செய்முறை:

எள்ளை சிறிது நேர‌ம் ஊற‌ வைத்து ந‌ன்கு த‌ண்ணீர் வ‌டிய‌ விட்டு வெறும் ச‌ட்டியில் ந‌ன்கு வ‌றுத்து கொள்க‌. வெல்ல‌ம் க‌ரைந்த‌தும் வ‌டிக‌ட்டி ந‌ல்லா கெட்டிபாகாகும் வ‌ரை காய்ச்சவும். பாகை சிறிது சிறிதாக‌ எள்ளில் ஊற்றி, ஏல‌ம் சேர்த்து கையில் நெய்யை த‌ட‌வி உருண்டைக‌ளாக‌ உருட்ட‌வும்.

குறிப்பு:

கெட்டி பாகு என்ப‌து ஒரு க‌ப்பு த‌ண்ணீரில் சிறிது பாகை விட்டால் அது உருண்டைக‌ளாக‌ உருட்ட‌வ‌ரும்

No comments:

Post a Comment