(மல்லர் தனுர்தாசர்,அடியார் பிள்ளை உறங்காவில்லி தாசர் ஆன வைபவம்)

இன்று மாசி ஆயில்யம்.
பிள்ளை உறங்காவில்லி தாசர் திருநட்சித்திரம்.
சூத்திர வர்ணத்தில் பிறந்து,
ரஜோகுணத்துடன் மல்/வில் யுத்தம் செய்து வாழ்ந்து வந்தவர், ராமானுஜருக்கு மிக உகந்த சீடராகி,திவ்யபிரபந்த வியாக்யானங்களில்,
பாகவத லட்சணத்துக்கு உதாரணமாக உரைக்க
ப்படும் அளவுக்கு உயர்ந்தவர்.
அவருடன் இணைந்து,அவர் துணைவியார் ஹேமாம்பாள்,
ஆண்டாள் கோஷ்டிக்குத் திலகமாக மாறி 'பொன் நாச்சியார்'ஆனதும் சிறந்த வைபவம்.ஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் தம்பதிகள் இருவரும் சிறந்த திருமால் அடியார்களாக ஒளிர்ந்தது கூரத்தாழ்வான்ஆண்டாளுக்கு அடுத்து,இவர்கள் இருவர் என்றால் அது மிகையாகாது.
1 கவர்ந்த கண்கள்
🙏
🌺
👁
👁
👁
🙏🏿
தனுர்தாசர் தம் துணைவியார் பொன் நாச்சியாரின் பேரழகைக் குறிப்பாக அவரது கண்ணழகைப் பெரிதும் போற்றி வந்தார்.அவர் பாதம் மண்/புழுதியில் படாதபடி,கீழே ஒரு துணியைவிரித்து(எடுத்து மீண்டும் விரித்து) அதன் மேல் நடந்து வருமாறும்,அவர் கண்கள் வெயில் பட்டுக் கந்திவிடாமல் இருக்க கண்களுக்குக் குடை பிடித்திக்கொண்டும்வருவார்.ஒரு நாள் ஶ்ரீரங்கத்தில் நடந்த வசந்த உற்சவத்தில் பெருமாள் புறப்பாட்டின்போது,அனைவரும் பெருமாளைச் சேவித்து பாடி/ஆடிக் கொண்டு
வருகையில்,தனுர்தாசர்
எதைப்பற்றியும் கவலைப்படாமல் தம் துணைவியின் கண்களுக்கு குடை பிடித்துக்கொண்டு வந்தார்.இதை சற்று தூரத்தில் இருந்து கவனித்த உடையவர் அவரை,அழைத்து வரும்படி ஒருவரை அனுப்பினார். உடையவரிடம்வந்துவணங்கியவரிடம்,அனைவருக்கும் எதிரில் இவ்வாறு நடந்து கொள்வது தகுமா
என்றார்.அதற்கு அவர் தம் துணைவியின் கண்களின் அழகைப் போல வேறு கண்களை தாம் பார்த்த தில்லை எனவும்,அவற்றைப் பேணவே அவ்வாறு செய்வதாக க்கூறினார்.

உடனே உடையவர்அவரிடம்,
இந்தக் கண்களை விட பேரழகு வாய்ந்த கண்களை தாம் அவருக்குக் காட்டுவதாக க்கூறி,அரவணை மேல் பள்ளி கொண்டிருக்கும் பெரிய பெருமாளிடம் அழைத்துச் சென்றார்.உடையவரின் மனம் அறிந்த பெருமாள்
திருப்பாணாழ்வாரைப் பேதைமை செய்த"கரியவாகிப் புடைபரந்து,மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரியவாய கண்களை"
தாசருக்குக் காட்டினார்.எந்த அமுதினைக் கண்ட பாணர், மற்றொன்றினைக் காணவில்லையோ, எந்த திருமுகத்தையும் கண்களையும் கண்ட அரசர் ஆளவந்தார் மஹா ஆசார்யர் ஆனாரோ அந்தக் கண்களைக் கண்ட தாசர் அங்கேயே மயங்கி விழுந்தார்.எழுந்த தாசர் உடையவர் திருவடிகளில் தண்டனிட்டுக் கதறினார்
'கண்டு கொண்டேன்;கண்டு கொண்டேன் (சத்தியமான அழகை)' என்று.
நயன் தாராவை மறந்தார்; நாராயணனைக் கண்டார்.
பேருண்மையை உணர்ந்த தாசரை உடையவரும் சீடராக ஏற்றுக் கொண்டார்.

2.கவர்ந்த கண்களும் உறங்காத கண்களும்:
🙏
🌺
🍀
🌸
🙏🏿
பேரழகையும்,பேருண்மையையும்,அவற்றைக் காட்டிக்கொடுத்த பேர ருளாளர் ராமானுஜர் மகிமையையும் முற்றும் உணர்ந்த தனுர்தாசர் அவர்களையே நெஞ்சிலும், கண்களிலும் நிறுத்தியதால், உறங்காமல் அவர்களுக்குக் கைங்கர்யம் செய்வதையே
வாழ்க்கைஎன்றிருந்தார்.எம்பெருமானார் அதிகாலையில் விழித்தெழும் போது,இவர் அங்கே தயாராக நின்று கொண்டிருப்பார்.அவருக்கு உதவியாக அவருடனேயே செல்வார்.இரவில் அவர் உறங்கியபின் மடத்தில் கைங்கர்யங்களைச் செய்துவிட்டு தம் திருமாளிகைக்குச் செல்வார்(இதற்காகவே சொந்த வீடு,ஊரை(உறையூர்) விட்டு உடையவர் மடத்துக்குப் பக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வந்து விட்டார்கள்).

அழகிய மணவாளர் புறப்பாட்டின் போது பெருமாள் மீது /அவர்வரும் வழிமீது வைத்த கண் வாங்காமல் மிக க்கவனமாகப் பார்த்துக் கொண்டே வருவார்(ஒரு காலத்தில் இதே பெருமாள் எதிரே வந்து "கண்ணுற நின்றபோது,காணகில்லா தாசர்,அண்ணல் இராமானுசர் அருளால் நண்ணருஞானம் தலைக்கொண்டு "பெருமாளைத் தவிர வேறு எதையும் காண்பதில்லை இப்போது).அவர் இடுப்பு வேஷ்டியில் எப்போதும் ஒரு கத்தி/வாளைச் செருகி வைத்திருப்பார்.
நம்பெருமாளுக்கு ஏதாவது ஆபத்து-அவர் வரும் வாகனம்/பல்லக்கு சற்று மாறாக அசைந்தாலும்-ஏற்பட்டால் உடனே கத்தியை எடுத்து தன்னைக் குத்திக்கொள்ள!! ஆனால் இவரின் கூரிய கவனத்தாலும்,அளப்பரிய பக்தியாலும்,எம்பெருமான்/எம்பெருமானார்கிருபையாலும் கத்தியை எடுப்பதற்கான வாய்ப்பு வரவே இல்லை!!

இரவு வீட்டுக்குச் சென்றாலும் அன்று நடந்தவை,மறுநாள் நடக்கப் போவது ஆகிய
வற்றை சிந்தித்துக் கொண்டே இருப்பாராம்.எப்போது உறங்குவார்,எப்போது விழிப்பார் என்றுஆச்சர்ய
ப்படும் அளவுக்கு.எனவே
உறங்காவில்லி தாசர்.

3.கல்லெல்லாம் தங்கமாக்கும் ராமானுஜ பர்ஸவேதி
🙏
⚜️
🔆
🔆
⚜️
🙏🏿
அவருடையதூய்மையான,ஆழ்ந்த பக்திக்கு இணையே
இல்லை.உடையவர்,அதிகாலையில் காவிரிக்கு நீராடச் செல்லும் போது ஆண்டான்/ஆழ்வான் தோள்களில் கையை வைத்துச்செல்வார்
.நீராடித் திரும்பும்போது
,உறங்காவில்லி தாசர் தோளில் கை வைத்து வருவார்.இதை அந்தக் காலத்து ஆசார அந்தணர்கள் சிலரால் ஏற்றுக் கொள்ள
முடியவில்லை.(நீராடும் முன் உயர்ந்த குலத்து அந்தணர்களைத் தொட்டுச் செல்லும் எதிராசர்,நீராடிய பின்சூத்திரரான உறங்காவில்லியை
எப்படித் தொட்டுக்கொண்டு வரலாம்?).அவர்கள் உடையவரிடமே இது பற்றிக் கேட்டனர்.அவர்களுக்குத் தாசரின் தூய்மையையும்,
மேன்மையையும் உணர்த்த விழைந்து,அன்றிரவு அவர்கள் உறங்கியபின் தாசரிடம் மடத்தில் காயப்போட்டிருந்த அவர்களின் வேஷ்டிகள் சிலவற்றைக் கிழிக்குமாறு கூறினார்.ஆசார்யர் வாக்கே வேத வாக்கு என்றிருந்த தாசர் உடனே அவற்றைக் கிழித்துவிட்டார்.மறுநாள் காலையில் தங்கள் வேஷ்டிகள் கிழிந்திருந்த தைப்பார்த்த அவர்கள் கோபத்தில் ஒருவரை ஒருவர்கண்டபடி(வாய்கூசும்படி) ஏசிக் கொண்டார்கள்.

சில நாட்கள்கழித்து,
ராமானுஜர் அவர்களில் சிலரைக் கூப்பிட்டு,
மடத்தின் செலவுகள்
அதிகரித்துக் கொண்டே
யிருக்கின்றன;ஆனால் போதிய வருமானம்இல்லை
,எனவே உறங்காவில்லி வீட்டுக்குச் சென்று சில நகைகளைத் திருடிக் கொண்டு வாருங்கள் என்றார்(மல்யுத்தப் போட்டிகளில் வென்று வந்த பரிசுத் தொகையில்,
அழகு மனைவிக்கு அதிக நகைகள் செய்து போட்டிருந்தார் தாசர்).
உடையவர்,தாசரிடம் குறிப்புக் காட்டினாலே அத்தனையும் கொண்டுவந்து கொட்டி விடுவாரே,என்பதைக் கூட உணர முடியாத அவர்கள் தாசர் வீட்டுக்கு திருடச் சென்றனர். அப்போது தாசர் அங்கில்லை.பொன்னாச்சியார் ஒருக்களித்துப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். இவர்கள் அவரது ஒரு பக்கத்து நகைகளை அவசரமாக க்கழட்டி விட்டனர்.இவர்கள் நகைகளக் கழட்ட ஆரம்பித்ததுமே தூக்கம் களைந்தநாச்சியார்,வந்திருப்பவர்கள் திருமால் அடியார்கள் என்று கண்டு,அவர்களுக்கு வேண்டியதை எடுத்துக்
கொள்ளட்டும்என்று,தூங்குவது போலஇருந்துவிட்டார்
.அவர்கள் ஒருபக்கம் கழட்டியதும் மறுபக்கம் கழட்டுவதற்கு ஏதுவாக திரும்பிப் படுத்தார். இதைப்பார்த்த வந்தவர்கள் அவர் விழித்துக் கொண்டார், என்று பயந்து ஓடிவிட்டனர்.
உடையவரிடம் சென்று நடந்ததைக் கூறினார்கள்.

சற்று நேரத்தில் வீட்டுக்கு வந்த தாசரிடம் நடந்ததைக் கூறினார் பொன்னாச்சியார்.'நீ ஏன் திரும்பிப் படுத்தாய்?அதனால் தான் அவர்கள் பயந்து சென்று விட்டார்கள்.நீ அசையாமல் இருந்திருந்தால் அவர்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு
போயிருப்பார்களே.
இப்படி அடியார்களிடம் அபசாரப் பட்டு விட்டாயே

No comments:
Post a Comment