வாழும் மனிதர்களை எவ்வாறு கண்டுகொள்வது?
மிகமிக உயர்ந்த குணமுடையோர்
உயர்ந்தகுணமுடையோர்
தாழ்ந்தகுணமுடையோர்
உயர்ந்தகுணமுடையோர்
தாழ்ந்தகுணமுடையோர்
மிகஉயர்ந்தகுணமுடையோர் ஒரு ஆடு தன் வயிற்று பசிக்கு முள் மரத்திலுல்ல தழையை மேயும் போதும் அந்த முள்ளானது தன் வாயினுடைய நாக்குக்கு கூட குத்தாதபடி மேயும் அதுபோல் இவ்வுலக சம்சாரபந்தத்தில் இருந்தபோதும் அதனால் வருகின்ற இன்ப துன்பங்கள் தன்னை பாதிக்காதவாரு நடந்து கொள்வார்கள்
இரண்டு உயர்ந்தகுணமுடையோர் ஒரு பசு மாட்டிற்கு தழைபுள் அருத்துகொண்டு வந்து அதன் உரிமையாளர் போடுகிறபோது கவணிக்காமல் ஒரு முள்செடி மாட்டிக்கொன்டது என்றால் அதை உண்ணாமலும் விட்டுவிடும் அல்லது மெல்லும் போது முள் குத்தினால் கத்தி கத்தி தன் உரிமையாளரிடம் அழும் அவர் பார்த்து எடுத்துவிட்டபின் புள்ளை மேயும் இதுபோல ஒரு சோதனை காலத்தில் உணர்ந்து பகவானிடம் சரணடைவார்கள்
ஆணால் இந்த கீழ்தரமானகுணமுடைய மனிதர்கள் ஒட்டகம் கள்ளிசெடியை வாயில் போட்டு மெல்லும் அப்போது அதன் வாயில் முட்கள் குத்தி அதனுடைய இரத்தமே அதன் வாயில் ஒழுகி இந்த கள்ளிசெடியையே மெல்லுமாம் அதுநினைத்து கொள்ளுமாம் ஆஹா என்ன சுவையாக இருக்கு ஏன் இந்த ஆடு மாடுகளுக்கு தெரியமாட்டேங்குது என்று தான் எதர்க்கு பிறந்தோம் ஏன் இந்த உலகில் வாழுகிறோம் இறப்பு என்பது என்ன பகவான்னா யாரு ஆண்மா என்றால் என்ன எதுவுமே தெரியாமல் தான் வாழுகின்ற வாழ்கையே சிறந்தது இந்த உலக சுகங்கலே பெரியது என வாழுகின்ற பேதைகள் மிகமிக அதிகம்பேர் உள்ளார்கள்
No comments:
Post a Comment