Bhoo thatha's Blogspot

Search my older Blog

Wednesday, October 26, 2011

weekly magazine-vaishnavam

Monday, 24 October, 2011, 5:57 AM

 
[Attachment(s) from Parthasarathy Srinivasan included below]
OM NAMO BHAGAVATHE VISHVAKSENAYA NAMAH:
 
 
ஸ்ரீவைஷ்ணவிஸம்
 
தீபாவளி மலர் – 2011.
அன்புள்ள வாசகர்களுக்கு, 
உங்கள் அபிமானத்தைப்பெற்ற ஸ்ரீவைஷ்ணவிஸம் வாரப் பத்திரிகை கடந்த ஏழாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வந்து கொண்டிருந்-தாலும்,  கடந்த ஆண்டிலிருந்துதான் தீபாவளிமலரை வெளியிட ஆரம்பித்திருக்கின்றது.  கடந்த ஆண்டு ஐப்பசி மாதத்தில் அவதரித்த மணவாளமாமுனிகள்விஷ்வக்ஸேநர்,பொய்கையாழ்வார்பூதத்-தாழ்வார்பேயாழ்வர் மற்றும்ஸ்ரீராமன் கீதை பற்றியக் கட்டுரைகளைத் தாங்கிவந்து உங்கள் எல்லோருடைய அபிமானத்தையும் பெற்றதைத் தொடர்ந்து இந்த ஆண்டும் தீபாவளிமலர் வெளியிடுவதைப் பெருமை யாகக் கருதுகின்றோம். 
இந்த ஆண்டு எம்பெருமானின் பல அவதாரங்களைப்பற்றிய கட்டுரை களைத்தாங்கி இதோ உங்கள் கரங்களில் தவழ்கின்றது. 
படித்து இன்பம் அடைவதுடன் எங்களுக்கு உங்கள்மேலான கருத்துக்களை எழுதியப்பவேண்டுகின்றோம்..
அனுப்பவேண்டிய முகவரி poigaiadian1@hotmail.com. 
 
எல்லோருக்கும் எங்கள் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
இப்படிக்கு,
தாஸன்,
பொய்கையடியான்,
ஆசிரியர், மற்றும் ஆசிரியர் குழு.
__._,_.___
Attachment(s) from Parthasarathy Srinivasan
1 of 1 File(s)

No comments: