உண்மை,
விஞ்ஜானம் வளராத ஒருகாலத்தில்
வான சாஸ்த்திரம் என்னும் ஒரு வகை கணக்கை கொண்டு ,அன்று பெரியவர்கள்
கணித்து வைத்த விஷயங்கள்தான் இன்றும்,முழுநிலவுநாள்,மறை நிலவு
நாள்,சந்திர க்ரகணம் ,சூரிய க்ரகணம்
வருடம் ,மாதம், ,வாரம் ,தேதி ,மற்றும்
எல்லாவித வானசாஸ்திரங்களையும்
இன்றும் நாம் கடைப்பிடிக்க உதவியாய் இருக்கிறது
இன்று விக்ஞானிகள் கூறும் ப்ரபஞ்ஜ ரகஸ்யங்கள் அன்றே, நம் முன்னோர்களால்
வான சாஸ்திரம் என்று எழுதி வைக்கப் பட்டதுதான்,
ஆகவே பெரியவர்கள் கண்டு பிடித்த ஜோதிடம் பொய்யல்ல ,உதாரணமாக அப்போது
ஒரு ஜனனம் நிகழும் போது ,உடனே அக் குழந்தையின் அழுகுரலை வைத்து ,அல்லது
அக்குழந்தையின் தலை வெளியே வருவதை வைத்து ,உடனே வானிலையை ஆராய்ந்து
அக்குழந்தை என்ன நக்ஷத்திரத்தில் என்ன வேளையில் பிறந்திருக்கிறது ,அக்
குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும் ,என்பதை துல்லியமாக கணித்து
எழுதி வைக்கும் வல்லுனர்கள் இருந்தார்கள்,
அப்படிப்பட்ட வல்லுனர்களால் கணிக்கப் பட்டது ஜ்யோதிடம்,ஆனால்
தற்காலத்தில் அது மிகவும் தவறான முறையில்,பணம் சம்பாதிக்கப் பயன்
படுவதால்,யார் வேண்டுமானாலும் ,ஜ்யோதிடம் சொல்லலாம் என்று மாறிவிட்ட
காரணத்தால்
சரியான முறையில் சொல்லப்படாத காரணத்தால்,நாம் நம்பாத அளவுக்கு ஜ்யோதிடம்
மாறிப் போய் உள்ளது
அப்போது குழந்தையின் பிறப்பை துல்லியமாகக் கணித்தார்கள்,ஆனால் இப்போது
குழந்தை பிறக்கும் போது ,அக்குழந்தையின் தகப்பனின் கையில் இருக்கும்
கடிகாரத்தில் ஒரு நேரம் , மருத்துவம் பார்த்த வைத்தியரின்
கைக்கடிகாரத்தில் ஒரு நேரம்,
செவிலித்தாயிம் கைக் கடிகாரத்தில் ஒரு நேரம் என்று ,மாறி இருக்கிற
காரணத்தாலும் ,மற்றும் குழந்தைகள்
வெளிநாட்டில் ,உள்நாட்டில் ,பிறக்கும்போது (latidude)
மாறுவதாலும் ,சரியாக கணிக்கப் படாமல் போகிறது,அதனால் பலன்கள் துல்லியமாக
கணிக்கப்படுவதில்லை,அதை வைத்துக் கொண்டு
ஜ்யோதிடம் பொய் என்று சொல்லுவ்தில் பொருள் இல்லை,ஜ்யோதிடம் உண்மை,இதை
நிரூபிக்க நாம் மேலும் ஆராய்வோம் ,மாற்றுக் கருத்துள்ளவர்கள் தயவு செய்து
தெரிந்த விஷயங்களைச் சொல்லுங்கள்,ஆரோக்கியமாக வாதிடலாம்,கற்றுக்
கொள்வோம்.........
எனக்குத் தெரிந்து நான் கேள்விப்பட்ட ஒரு கதையை இங்கு சொல்லுகிறேன்
ஒரு மஹாராஜா, அவருக்கு இளவரசன் பிறக்கப் போகிறான் என்று அறிந்து ,பல
நாட்டிலிருந்தும் ,
அந்த நாட்டின் ஜ்யோதிட வல்லுனர்களும் அரசவையில் கூடி இருக்கிறார்கள்
அப்போது அந்த நாட்டின் தலைமை ஜ்யோதிடர்
இளவரசன் பிறந்தவுடன் ஜாதகம் குறிக்கிறார்
குறித்து அதை அவர் படிக்கிறார்,
இளவரசன் வருங்காலத்தில் எப்படி இருப்பான்
என்று என்று சொல்லுகிறார், வருங்காலத்தில்
அந்த இளவரசன்,நாட்டை சிறப்பாக ஆளுவான்
ஒரு பெரிய சாம்ராஜ்யத்தைப் படிப்பான் என்றெல்லாம் அவர்
கூறுகிறார் ,அத்தனை ஜ்யோதிடர்களும் அதை ஆமோதிக்கிறார்கள்
மன்னன் சந்தோஷமாக அனைவருக்கும் பரிசுகள் அளிக்கிறான், இந்த வேளையில்
வறுமையின் வடிவாக எலும்ப்பும் தோலுமாக ஒரு பெரியவ்ர் வருகிறார் .......
அவர் அரசனிடம் வந்து அத்தனை ஜ்யோதிடர்களும்
அவன் அளிக்கும் பரிசுகளுக்காக பொய் சொல்லுகிறார்கள்,பிறந்திருக்கு
No comments:
Post a Comment