Bhoo thatha's Blogspot

Search my older Blog

Thursday, January 28, 2016

பல்சுவை அமுது


அரச மரத்தைச் சுற்றுவதன் பலன்கள்


மரங்களில் நான் அரச மரமாக இருக்கிறேன்' என்கிறார் பகவான் கிருஷ்ணர். மும்மூர்த்திகளும் அரச மரத்தில் வாசம் செய்வதாக வேத நூல்கள் கூறுகின்றன.
மரவகைகளில் சுத்தமான பிராண வாயுவை அதிக அளவில் வெளியிடுவது அரச மரம்தான் என்கிறது அறிவியல்.
அதிகாலையில் குளித்துவிட்டு அரச மரத்தை வலம் வந்தால் அது வெளியிடும் சுத்தமான பிராண வாயுவை சுவாசிப்பதால் உடல், மனம், ஆரோக்கியம் மேம்படும். அரச மரத்தை வலம் வரும்போது, பாதங்களில் உள்ள நரம்பு முனைகள் அழுத்தப்பட்டு இதயம் மற்றும் நுரையீரலில் உள்ள காற்று அடைப்புகள் நீங்கும். உடல்முழுக்க, குறிப்பாக மேல் பகுதியில் உள்ள இனப்பெருக்க உறுப்புகளிலும் ரத்த ஓட்டவேகம் சீராகும்; மூளை சிறப்பாக இயங்கும்போது தெளிவாக சிந்திக்கும் திறன் அதிகரித்து, மனக்குழப்பம் நீங்கி அமைதி நிலவும்; நினைவாற்றல் பெருகும், என்கிறது ஆயுர் வேதம்.
அரசமரத்தை பெண்கள் மற்றும் ஆண்கள் வலம் வரும்போது பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறுகள் இருந்தால் குணமாகும், சினைமுட்டைகள் பெருகும். ஆண்களுக்கு சுக்ல விருத்தி வலுப்படும் என்கிறது சித்தமருத்துவம்.
எனவே, அரசமரப் பிரதட்சிண வழிபாடு உடல், மனம், நினைவாற்றலுக்கு பலத்தை அதிகரிப்பதால் "மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்' என்கிறார் பகவான் கிருஷ்ணர்.
============================
Surender Kumar, a struggling vendor at a court complex in Jalandhar is in his sea of happiness as his 23-year-old daughter takes the position of a Judge in the same sub-divisional magistrate.
To Shruti’s credit, she studied law from Punjab University and topped the state’s Civil Services examination in SC category. Furthermore, she received training at the judicial academy and attained the post of a Judge in the same court where her father once served tea.
A modest girl tells Deccan Herald that she was not the only girl that tastes success and that there many others who shined despite financial crisis and hardships.
=================================

Bizarre Road Rage Incident: DTC Bus Driver Bites Off Man's Finger

  • DTC buses on Delhi’s roads
    DTC buses on Delhi’s roads
In a fit of road rage, a DTC bus driver on Friday allegedly bit off a 28-year-old passenger’s finger in Central Delhi.
The driver identified as Chandrabhan from Haryana encountered Sukhwinder Singh Bagga, a resident of Shastri Nagar who was returning home from his scooty.
A senior police officer said, "As Bagga made a turn to reach Deshbandhu Gupta Road, a DTC bus coming from the other side suddenly applied brakes and he narrowly escaped a collision. Bagga then went to the driver and asked him to drive carefully. This led to an argument. The complainant said that the driver kicked him on his face."
An enraged Bagga went closer to the driver to pull him out of the vehicle. To Bagga’s shock, Chandrabhan grabbed his hand and bit off his finger. "Someone made a PCR call and police reached the spot. The man was bleeding profusely from his severed finger. The victim alleged Chandrabhan had bitten off his finger.
----image1.JPG
image2.JPG
--


Sent from my iPhone

No comments: