Bhoo thatha's Blogspot

Search my older Blog

Tuesday, January 26, 2016

wonders of English letters

ஆங்கிலத்தின் முதல் எழுத்துக்களான a, b, c, d, e, f உள்ளடக்கிய சின்ன வார்த்தை (Feedback - ஃபீட்பேக்).

தட்டச்சு (Typewriter - டைப்ரைட்டர்) இயந்திரத்தின் ஆங்கில விசைப் பலகையில் (Key board - கீ போர்ட்) ஒரே ஒரு வரிசையை மட்டும் பயன்படுத்தி நாம் டைப் செய்யக் கூடிய மிக நீளமான வார்த்தை Typewriter!

a, b, c, d என்ற எழுத்துக்கள் ஜீரோ (Zero), ஒன் (One) முதல் தொண்ணூற்று ஒன்பது (Ninety Nine) வரையுள்ள ஆங்கில வார்த்தைகளில் எங்குமே இடம்பெறவில்லை.



One, Two, Three…. என ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டு வந்தால் One thousand என்று எழுதும்போதுதான் முதன்முறையாக a என்ற எழுத்து வரும்.

'mt' என்று முடிகிற ஒரே ஆங்கில வார்த்தை 'Dreamt' - 'ட்ரெம்ட்'. கனவு காண்பது என்பதன் இறந்த காலச் சொல் (Past Tense - பாஸ்ட் டென்ஸ்) இது. 

'SWIMS' என்ற வார்த்தையைத் தலைகீழாகத் திருப்பி வாசித்தாலும் 'SWIMS' என்றுதான் தெரியும்.
Courtesy dhinamalar ariviyal arivom

No comments: