Bhoo thatha's Blogspot

Search my older Blog

Wednesday, November 11, 2009

வடகிழக்கு பருவ மழை ஒரு பார்வை.

அன்பர் வெங்கட் வலையில் சேகரித்து 

டகிழக்கு பருவ மழை கடந்த நான்கு நாட்களாக தமிழகமெங்கும் பரவலாக தொடர்ந்து பெய்து வருகிறது. நல்ல மழையின் காரணமாக தமிழகத்தின்அனைத்து மாவட்டங்களில் உள்ள ஏரி , குளம், அணைகள் விரைவாக நிரம்பி வருகின்றன. எனவே வரும் கோடைக்காலத்தில் தமிழகத்தின் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது எனலாம். இருப்பினும் மழை அதிகமாக பெய்யும் பொழுது மழைநீரை சேகரித்தால் மழை இல்லாத பொழுது நிலத்தடி நீர் நமக்கு உதவும்.






மழையைக் கண்டவுடன் மரம் செடி கொடிகளுக்குக்கூட எவ்வளவு சந்தோசம் பாருங்கள்
மழைக்கு முன்பும் பின்பும் எடுத்த புகைப்படத்தைப் பாருங்கள்.




மழைக்குப்பின் ரம்மியமாக காட்சி அளிக்கும் கோவை மாவட்டதில் உள்ள அழகிய சிறு கிராமம்.



பெருசுகள் இந்த மழையிலும் பஞ்சாயத்துப்பன்ன ஆலமரம் தேடி போகிறார்களா?




                          அடாது மழையிலும் விடாது போடுவோம்ல மீட்டிங்


தமிழ் நாட்டில் அனைத்து சாலைகளின் அவலம்.



மழை நின்றபின் பல்லிளிக்கும் சாலைகள்.






சாகச பயணம் கரணம் தப்பினால் மரணம்



 

விவசாயி கணக்குப்பார்த்தா கோவணம் கூட மிஞ்சாது என்பார்கள்.
பிரதிபலன் பார்க்காமல் கொட்டும் மழையிலும் சந்தோசமாக வேலை செய்யும் விவசாயிகள்..




தொடர் மழையின் காரணமாக ஈரோடு மார்கட் ஒன்றில்
விற்பனையாகத தக்காளி






பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு




உதகை கல்லார்-ஹில்குரேவ் இடையே மலைரயில்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு


கோவை கணுவாய் தடுப்பணையில் நிரம்பி வழியும் நீர்.






தென்னந்தோப்பு வெள்ளக்காடானது.




கரைபுரண்டு ஓடும் தாமிரபரணி.



தாமிரபரணி ஆற்றுக்குள் கட்டியிருக்கும் குடியிருப்பு.
(ஆற்றுக்குள் வீடு கட்டினா தண்ணீர் வராமா என்ன செய்யும்?)



குரங்கு அருவியில் கொட்டும் தண்ணீர்.



பொள்ளாச்சி பாலாற்றின் கரையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலை சூழ்ந்துள்ள வெள்ளம்.





பொள்ளாச்சி இருந்து கேரளா செல்லும் வழியில் உள்ள மூலத்துறை அணை வெள்ளப்பெருக்கால் உடைந்த அணை.



திருப்பூர் காட்டாற்று வொள்ளதில்  அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை தேடும் பொது மக்கள்.



திருச்சி காவிரியின் கண்கொள்ளா காட்சி



உதகை கோத்தகிரி சாலையில் மண் சரிவு.



உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் காட்டாற்று வெள்ளம்






உடுமலை பஞ்சலிங்கம் அருவியில் கொட்டும் வெள்ளம்.



உதகை மஞ்சூர் மழைக்கு ஒதுங்கும் ஏழைகள்.



உதகை மந்தாட பகுதியில் மண்ணுக்குள் புதைந்த வீடு 5 பேர் சாவு.



மழையின் காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டதால் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்.



தஞ்சாவூர் வெள்ளத்தின் காரணமாக அடித்துச் செல்லப்பட்ட நெற்பயிற்கள்.




9 பேரை காவு வாங்கிய உதகை அட்டக்ஹல் நிலச்சரிவு அரசுப்பேருந்து ஓட்டுனர் குடும்பமும் இதில் அடக்கம்.







குன்னூர் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்.



மஞ்சூர் மண்ணோடு மண்ணாண வாய்யில்லா ஜீவன்கள்

மற்றும் சிலபடங்கள்










ஏன் இந்த நிலச்சரிவு அளவுக்கு அதிகமாக மரம் வெட்டப்படுவதாலும், காட்டை அழித்து வீடு கட்டுவதாலும் இயற்கைக்கு முரணாக வாழ்க்கை வாழவதனால் தான்இயற்கையின்சீற்றத்திற்கு மனிதன் தப்புவதில்லை. இயற்கையின் சீற்றத்திலிருந்து மனிதன் பாடம் கற்றுக்கொள்வான் என்றால் அதுதான் இல்லை. வரும்  வருடங்களிலும் இதே காட்சிகளை பார்கலாம் இடம் தான் வேறுபடும்.  இயற்கையோடு ஒன்றினைந்து வாழும்பொழுதான் உன்னதமான வாழ்க்கைவாழமுடியும்.

No comments: